Skip to content

புதுகை

புதுகையில் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட கலெக்டர்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுநகர் ஊராட்சியில் குடியரசு தினத்தை யொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். உடன் மாவட்ட… Read More »புதுகையில் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட கலெக்டர்

புதுகையில் தேசிய கொடியை ஏற்றி கலெக்டர் மரியாதை

  • by Editor

புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில்மாவட்ட ஆட்சியர் மு.அருணா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

புதுகை- சத்துணவு ஊழியர்கள் 700 பேருக்கு மேல் கைது

  • by Editor

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகரங்களில் இன்று சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத் தலைநகரான புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம்… Read More »புதுகை- சத்துணவு ஊழியர்கள் 700 பேருக்கு மேல் கைது

புதுகையில் புதிய மின்மாற்றி… எம்எல்ஏ துவக்கி வைத்தார்

  • by Editor

புதுக்கோட்டை மாநகரம் 39வது வட்டம் அரிமழம் சாலை அந்தோணியார் கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றினை மக்களின்பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா துவக்கி வைத்தார். நிகழ்வில் மாநகர உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, பால்ராஜ். மாநகர… Read More »புதுகையில் புதிய மின்மாற்றி… எம்எல்ஏ துவக்கி வைத்தார்

புதுகை.. மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட… Read More »புதுகை.. மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்

புதுகை-புதிய தார்சாலை அமைக்கும் பணி-அமைச்சர்கள் அடிக்கல்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டத்திக்காடு மற்றும்கரு.வடதெரு பகுதிகளில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் புதுக்கோட்டை நெடுஞ்சாலை (நபார்டு )கிராம சாலைகள் மூலம் புதிதாக அமைக்கப்படவுள்ள தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு இயற்கை வளங்கள் துறை… Read More »புதுகை-புதிய தார்சாலை அமைக்கும் பணி-அமைச்சர்கள் அடிக்கல்

புதுகை-சமத்துவ பொங்கல் விழா நடத்த கோரி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

  • by Editor

வழக்கம் போல இந்த ஆண்டும் புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடத்த வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் திங்கள்கிழமை கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய… Read More »புதுகை-சமத்துவ பொங்கல் விழா நடத்த கோரி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

புதுகை- கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய அமைச்சர் ரகுபதி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு  கலை அறிவியல் கல்லூரியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.  விழாவுக்கு கல்லூரி முதல்வர்  மோகனசுந்தரம். தலைமை வகித்தார். விழாவில் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.… Read More »புதுகை- கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய அமைச்சர் ரகுபதி

புதுகை-தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு.. 71 பேர் காயம்

  • by Editor

புதுக்கோட்டை, தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் உள்பட 71 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 71 பேரில் 15 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுகையில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைசார்பில் திருநங்கை களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஆட்சியர் மு.அருணாதலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்… Read More »புதுகையில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம்

error: Content is protected !!