SIR பணியை ஆய்வு செய்த புதுகை கலெக்டர் அருணா
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ,அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சியர் மு.அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.… Read More »SIR பணியை ஆய்வு செய்த புதுகை கலெக்டர் அருணா


