புதுக்கோட்டையில் வெள்ளம்…..கலெக்டர் ஆய்வு
புதுக்கோட்டை நகரில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக புதுக்கோட்டை நகரமே வெள்ளக்காடானது. நேற்று காலை வரை ஆறுபோல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பூமார்க்கெட் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தேங்கி நின்ற… Read More »புதுக்கோட்டையில் வெள்ளம்…..கலெக்டர் ஆய்வு