தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு.. 17 காளைகளை பிடித்தவருக்கு முதல் பரிசு..
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. முதலில் கோவில் காளைகள் வாடிசாலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் 500 காளைகளும், 300 மாடுபிடி… Read More »தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு.. 17 காளைகளை பிடித்தவருக்கு முதல் பரிசு..