பெண் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை அண்ணாநகர் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தவர் கார்த்திகா ராணி (30). டி.பி. சத்திரம் காவலர் குடியிருப்பில் 2 குழந்தைகளுடன் வசித்துவந்தார். இவர், தினமும் அதிகாலையில் எழுந்து தனது பணிகளை துவங்கிவிடுவார் என்று தெரிகிறது.… Read More »பெண் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை


