நகைக் கடையில் திருடிய பெண் கைது
கேரள மாநிலம் தலச்சேரி அருகே உள்ள மாஹி பகுதியைச் சேர்ந்தவர் சைலேஷ். அந்த பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 12ம் தேதி வழக்கம்போல் கடையில் வியாபாரம் நடந்தது. தொடர்ந்து இரவு நகைகளை கணக்கெடுத்தபோது 3… Read More »நகைக் கடையில் திருடிய பெண் கைது










