பெரம்பலூர் வங்கி முன்….. ஓட்டல் அதிபரிடம் ரூ.6 லட்சம் வழிப்பறி
பெரம்பலூர் வாலிகண்டபுரம், அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (46). வாலிகண்டபுரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். அவர், பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக நேற்று மாலை 3.45… Read More »பெரம்பலூர் வங்கி முன்….. ஓட்டல் அதிபரிடம் ரூ.6 லட்சம் வழிப்பறி