கோரிக்கை மனுக்களை பெற்ற புதுகை கலெக்டர்by AuthourSeptember 22, 2025புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மு.அருணா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் குறைகளை கேட்டறிந்தார்.