கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து!
கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு அம்மாநில அரசு விதித்திருந்த தடையை ரத்து செய்தது கர்நாடக உயர் நீதிமன்றம். இருசக்கர வாகனங்களை ஒப்பந்த வாகனங்களாக பதிவு செய்ய அனுமதி அளித்தும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்… Read More »கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து!


