பொங்கல் பண்டிகை- தஞ்சையில் கரும்பு விற்பனை மும்முரம்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தை பொங்கலை முன்னிட்டு அச்சு வெல்லம், பச்சரிசி, நெய், முந்திரி, திராட்சை, கரும்பு, இஞ்சி, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்களுக்கு அதிக தேவை… Read More »பொங்கல் பண்டிகை- தஞ்சையில் கரும்பு விற்பனை மும்முரம்










