தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 16% அதிகரிப்பு.. அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 16 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்றத்துக்கான நிர்வாகக் குழுவின் 3வது கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் காலநிலை… Read More »தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 16% அதிகரிப்பு.. அமைச்சர் தங்கம் தென்னரசு


