கோவையில் போதைப்பழக்கத்திற்கு எதிராக கல்லூரி மாணவிகள் பேரணி
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியின் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுக்காக மாபெரும் பேரணி நடைபெற்றது. கல்லூரியின் போதைப்பொருள் எதிர்ப்புக் கிளப், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம்… Read More »கோவையில் போதைப்பழக்கத்திற்கு எதிராக கல்லூரி மாணவிகள் பேரணி