திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடி உள்பட 2 பேர் கைது
திருச்சி கே.கே.நகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அண்ணா ஸ்டேடியம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கே.கே.நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் காமிலா பானு தலைமையில் போலீசார் அங்கு… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடி உள்பட 2 பேர் கைது







