லெபனானில் புகுந்தது இஸ்ரேல்…… தரைவழி தாக்குதல் தீவிரம்
ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கியது.அதைத் தொடா்ந்து, இஸ்ரேலையொட்டி எல்லை நிலைகளிலிருந்து லெபனான் ராணுவம் பின்வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘ஏபி’ செய்தி… Read More »லெபனானில் புகுந்தது இஸ்ரேல்…… தரைவழி தாக்குதல் தீவிரம்