புதிய குற்றவியல் நடைமுறை சட்டம்…… போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி
அரியலூர் மாவட்ட ஆயுதப்படை கலந்தாய்வு கூட்ட அரங்கில் அரியலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் குறித்து ஒருவார கால பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. தொடக்க விழாவிற்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »புதிய குற்றவியல் நடைமுறை சட்டம்…… போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி