Skip to content

போலீஸ் காவல்

போலீஸ் காவலில் வாலிபர் பலி, அவர் என்ன தீவிரவாதியா? நீதிபதிகள் கேள்வி

  • by Authour

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தைச் சேர்ந்தவர் பால​குரு மகன் அஜித்​கு​மார் (27). திரு​மண​மா​காத இவர், அங்குள்ள பத்​ர​காளி​யம்​மன் கோயி​லில் தனி​யார் நிறுவன ஒப்​பந்​த காவலா​ளி​யாகப் பணி​யாற்றி வந்​தார். இந்​நிலை​யில், கோயிலுக்கு காரில் வந்த… Read More »போலீஸ் காவலில் வாலிபர் பலி, அவர் என்ன தீவிரவாதியா? நீதிபதிகள் கேள்வி

சவுக்கு சங்கருக்கு 1 நாள் போலீஸ் காவல்….. கோவை கோர்ட் உத்தரவு

யூ டியூபர் சவுக்கு சங்கர்  போலீசாரை அவமரியாதையாக பேசியதற்காக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல ஆவணங்கள்  சிக்கி உள்ளன. எனவே அது தொடர்பாக… Read More »சவுக்கு சங்கருக்கு 1 நாள் போலீஸ் காவல்….. கோவை கோர்ட் உத்தரவு

தருமபுர ஆதீனத்திடம் பிளாக்மெயில்…. 4பேரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை

  • by Authour

  மயிலாடுதுறையில் உள்ள    தருமபுரம் ஆதீனத்தின் 27-வது   சந்நிதானமாக உள்ளவர்   மாசிலாமணி   சுவாமிகள், இவர் மீது அவதூறு பரப்பும் வகையான ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக  கூறி அவரிடம் பணம் கேட்டு கொலைமிரட்டல்… Read More »தருமபுர ஆதீனத்திடம் பிளாக்மெயில்…. 4பேரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்

திண்டுக்கல் அரசு  மருத்துவர்  சுரேஷ்பாபுவை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டு  திண்டுக்கல் சிறையில்… Read More »அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 2 நாள் போலீஸ் காவல்

error: Content is protected !!