அரியலூர் அருகே இளைஞர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரை அடுத்த காரைகாட்டான்குறிச்சி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ராம்குமார் (28) இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை… Read More »அரியலூர் அருகே இளைஞர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை










