பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய மகாராஷ்டிரா… முன்னேறிய தமிழகம்!
இந்தியாவின் நான்கு மிகப்பெரிய பொருளாதார மாநிலங்களில் கடந்த 4 ஆண்டுகளில் மகாராஷ்டிர மாநிலம் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதேவேளையில், ஒட்டுமொத்தப் பொருளாதார மதிப்பில் (GSDP) அந்த மாநிலமே இப்போதும் முதலிடத்தில்… Read More »பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய மகாராஷ்டிரா… முன்னேறிய தமிழகம்!










