மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு
நீட் குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் ஏற்பட்ட அமளி காரணமாக இன்று காலை மக்களவையும், மாநிலங்களவையும் அமளி துமளியானது . இதனால் இரு அவைகளும்… Read More »மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு