மஞ்சள் ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ.1400 அதிகரிப்பு
ஈரோட்டில் புது மஞ்சள் வரத்து காரணமாக ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ. 1,400 அதிகரித்துள்ளது. மஞ்சள் ஒரு குவிண்டால் நேற்று ரூ.16,456க்கு விற்பனையான நிலையில் ஒரே நாளில் ரூ.1,400 அதிகரித்து ரூ. 17,899க்கு விற்பனையாகி… Read More »மஞ்சள் ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ.1400 அதிகரிப்பு




