Skip to content

மதியழகன்

பணி ஓய்வு தஞ்சை PRO மதியழகன், முதல்வரிடம் வாழ்த்து

தஞ்சாவூர் மாவட்ட செய்திமக்கள்தொடர்பு அலுவலராகபணியாற்றி பணி ஓய்வு பெற்ற ரெ.மதியழகன்  இன்று   சென்னை அண்ணா அறிவாலயத்தில்  முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  அப்போது  மதியழகனின்  மகன் ம. பாரதிதாசனும்  உடன் சென்றிருந்தார்.

கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா

புதுக்கோட்டையில்கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும்   தஞ்சை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன்பணி நிறைவு பாராட்டு விழா  நடந்தது.   விழாவில் கனிம வளத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,  பேச்சாளா்  நாஞ்சில் சம்பத் , நாடாளுமன்ற… Read More »கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா

error: Content is protected !!