பாஜக ஆட்சியை கவிழ்த்து வரலாற்று பிழை செய்தார் ஜெயலலிதா- கடம்பூா் ராஜூ பேச்சு
1999ம் ஆண்டு மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு ஜெயலலிதா ஆதரவு அளித்தார். அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வந்தது. திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என ஜெயலலிதா வாஜ்பாய்க்கு நெருக்கடி கொடுத்தார்.… Read More »பாஜக ஆட்சியை கவிழ்த்து வரலாற்று பிழை செய்தார் ஜெயலலிதா- கடம்பூா் ராஜூ பேச்சு