திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தேசியகொடி ஏற்றி சுதந்திரதின விழா கொண்டாட்டம்
நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், பொது வெளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி மக்கள் உற்சாகமாக கொண்டாடிவருகிறார்கள். இந்த நிலையில் … Read More »திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தேசியகொடி ஏற்றி சுதந்திரதின விழா கொண்டாட்டம்