புதுகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணி
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த பிரச்சார பேரணி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீனமின்னனு வீடியோ வாகனத்தினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து… Read More »புதுகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணி




