பதவி நீக்கப்பட்ட தென் கொரிய அதிபர் கைது
தென் கொரிய நாட்டில் பதவி நீக்கத்துக்கு ஆளான அதிபர் யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். இதை அந்த நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அதிபர் மாளிகை வளாகத்துக்கு முன்பாக… Read More »பதவி நீக்கப்பட்ட தென் கொரிய அதிபர் கைது



