மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை.. முதல்வர் ஸ்டாலின்
மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் கண்டுகளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வீரத்தமிழர்களின் அடையாளமான இவ்விளையாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். திராவிட மாடல் ஆட்சியில்,… Read More »மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை.. முதல்வர் ஸ்டாலின்





