பேருந்து – பைக் நேருக்கு நேர் மோதல்: டியூஷன் முடிந்து திரும்பிய மாணவன் பலி
குன்றத்தூர் அருகே அரசு பேருந்தும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிளஸ்-2 மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குன்றத்தூர் அடுத்த இரண்டாம்கட்டளை, சந்திரசேகரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன்.… Read More »பேருந்து – பைக் நேருக்கு நேர் மோதல்: டியூஷன் முடிந்து திரும்பிய மாணவன் பலி




