மாமனார், மாமியாரைக் கொல்ல சதி; காரை ஏரியில் பாயவிட்டு தப்பி ஓடிய மருமகன்
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் காளிதாசன். இவரது மகன் அரவிந்தன் (32). இவரும் பக்கிரிதக்கா பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் நந்தினி என்பவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு… Read More »மாமனார், மாமியாரைக் கொல்ல சதி; காரை ஏரியில் பாயவிட்டு தப்பி ஓடிய மருமகன்