அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் மாம்பழ சின்னம் ஒதுக்கீடு.. கரூரில் கொண்டாட்டம்
அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்ததை வரவேற்று கரூரில் அன்புமணி ஆதரவு பாமகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணிக்கு… Read More »அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் மாம்பழ சின்னம் ஒதுக்கீடு.. கரூரில் கொண்டாட்டம்