தமிழக கவர்னராக மார்ச் 12ல் பதவியேற்கிறார் ஆர்.வி.ஆர்லேகர்
தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என். ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடா்ந்து, கேரள ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் தமிழக ஆளுநா் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என கடந்த மார்ச் 5ம் தேதி… Read More »தமிழக கவர்னராக மார்ச் 12ல் பதவியேற்கிறார் ஆர்.வி.ஆர்லேகர்

