ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா..!! டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. ரூ. 34.75 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள டைடல் பூங்கா மூலம் சுமார்… Read More »ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா..!! டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு..