அதிராம்பட்டினத்தில் மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான் அலாவுதீன் வயது 44. சுல்தான் அலாவுதீன் நேற்று காலை வெளியே சென்று விட்ட நிலையில் அவரது மனைவி பாத்திமா மற்றும் மகள் சமீரா… Read More »அதிராம்பட்டினத்தில் மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்