தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
சென்னை அடுத்த தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த 2 பேருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கட்டுமானப் பணியின்போது டிச.18ம் தேதி மின்சாரம் தாக்கி அன்பு (50), அய்யப்பன் (38) என்ற 2… Read More »தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி







