மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஒடுகத்தூர் அருகே ராமநாயினி குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜானகிராமன் (55) மல்லிகா(50) தம்பதி. விவசாயம் செய்து வரும் இவர்களுக்கு விகாஷ் (25), லோகேஷ் (23), ஜீவா (22)… Read More »மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி




