தேர்வு முடிந்ததும் கிளம்பிய 5 ஈரோடு மாணவிகள், சமயபுரத்தில் மீட்பு
தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன. ஈரோடு அடுத்த சித்தோட்டைச் சேர்ந்த ஒரு சிறுமி, பவானியை சேர்ந்த 4 மாணவிகள் தேர்வு முடிந்த பின்னர் வீடு திரும்பவில்லை. மாணவிகளின் பெற்றோர் இதுகுறித்து… Read More »தேர்வு முடிந்ததும் கிளம்பிய 5 ஈரோடு மாணவிகள், சமயபுரத்தில் மீட்பு