போலீஸ் ஸ்டேசன் முன்பு – டிரைவர் தீக்குளிக்க முயற்சி-திருச்சியில் பரபரப்பு
https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNதிருச்சி மாவட்டம் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு டிரைவர் விஜயன் என்பவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. முசிறி அருகே மேட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் விஜயன் என்பவர் மகள் தனுஷ்யா (17)… Read More »போலீஸ் ஸ்டேசன் முன்பு – டிரைவர் தீக்குளிக்க முயற்சி-திருச்சியில் பரபரப்பு