386 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை….தமிழ்நாட்டின் இதயதுடிப்பு-முதல்வர் வாழ்த்து
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்… என்கிறோமே அந்த பெருமைக்கு காரணம் சென்னை மாநகரம் தான். நம்பிக்கோடு, முயற்சியோடு வந்தவர்களை சென்னை நகரம்… ‘போடா வெண்ணெய் என ஒருபோதும் புறந்தள்ளியது இல்லை. கட்டப்பிடிச்சுக்கோடா என்னை’… Read More »386 வது பிறந்தநாளை கொண்டாடும் சென்னை….தமிழ்நாட்டின் இதயதுடிப்பு-முதல்வர் வாழ்த்து