குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை- முதல்வர் அடிக்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.1.2026) தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் சென்னை, கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 417 கோடியே 07 இலட்சம் ரூபாய்… Read More »குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை- முதல்வர் அடிக்கல்



