முன்னாள் MLAக்கள் பென்சன் உயர்வு
https://youtu.be/lTPrvhOQmtA?si=80byxDsmneI_RzN2தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை மாதம் ரூ.30 ஆயிரத்தில் இருந்து 35 ஆயிரமாக உயர்த்தி அரசு அறிவித்து உள்ளது.இதுபோல முன்னாள் உறுப்பினர்களின் குடும்ப ஓய்வூதியம் 15 ஆயிரத்தில் இருந்து… Read More »முன்னாள் MLAக்கள் பென்சன் உயர்வு