சென்னையில் மேலும் 10 இடங்களில் ‘முதல்வர் படைப்பகம்’- அமைக்கும் பணிகள் தொடக்கம்
தமிழக அரசு சார்பில் சென்னை கொளத்தூரில் ரூ.2.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பகிர்ந்த பணியிட மையத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். போட்டித் தேர்வுகளுக்கு… Read More »சென்னையில் மேலும் 10 இடங்களில் ‘முதல்வர் படைப்பகம்’- அமைக்கும் பணிகள் தொடக்கம்