ஸ்டாலின் இருக்கும் வரை- மதவெறி ஆட்டத்துக்கு இடம் இல்லை- முதல்வர் பேச்சு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,773 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில்;… Read More »ஸ்டாலின் இருக்கும் வரை- மதவெறி ஆட்டத்துக்கு இடம் இல்லை- முதல்வர் பேச்சு










