சாதனை மாணவி பிரேமாவுக்கு புதிய வீடு”-முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
மாணவி பிரேமாவின் உருக்கமான பேச்சைத் தொடர்ந்து, அவரது குடும்பத்திற்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் அறிவித்தார். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’… Read More »சாதனை மாணவி பிரேமாவுக்கு புதிய வீடு”-முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!