பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதில், அமெரிக்க வரி விதிப்பால் தமிழ்நாட்டில் ஏற்றுமதி துறைகளில் நெருக்கடி அதிகரித்து வருகிறது. திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் ஏற்றுமதித் துறைகளில் கடும்… Read More »பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்




