இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கிறது-முதல்வர் பதிவு
பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில்… Read More »இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கிறது-முதல்வர் பதிவு