Skip to content

முதல்வர்

ஆந்திர தலைநகர் விசாகப்பட்டினம்….செப்டம்பரில் செயல்படும்….. ஜெகன்மோகன்அறிவிப்பு

ஆந்திர மாநில பிரிவினைக்கு பின் ஆந்திராவில் ஆட்சிக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி விஜயவாடா அருகில் இருக்கும் அமராவதியை ஆந்திர மாநில தலைநகராக அறிவித்தது. மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டுடன் அங்கு சட்டமன்றம், தலைமை… Read More »ஆந்திர தலைநகர் விசாகப்பட்டினம்….செப்டம்பரில் செயல்படும்….. ஜெகன்மோகன்அறிவிப்பு

முன்னாள் பிரதமர் விபி சிங்குக்கு சென்னையில் சிலை…. முதல்வர் அறிவிப்பு

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது வி.பி.சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள் தான் என்றாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானது. தந்தை பெரியார், கலைஞர் ஆகியோரை மிகவும் மதித்தார்.… Read More »முன்னாள் பிரதமர் விபி சிங்குக்கு சென்னையில் சிலை…. முதல்வர் அறிவிப்பு

சுற்றுலாத்துைறை மானியக்கோரிக்கை…. முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் ராமச்சந்திரன்..

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர்  ராமச்சந்திரன் 2023-2024ம் ஆண்டிற்கான சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை  மீதான விவாதத்திற்கு முன்னதாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

கல்வி குறித்து விழிப்புணர்வு…. எஸ்.ஐக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கல்வியின் அருமையை உணர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அம்மக்களிடம் சப் இன்ஸ்பெகட்ர் பேசும் காணொலி இணையத்தில் வைரலாகி உள்ளது.  திருவள்ளூர் மாவட்டம்… Read More »கல்வி குறித்து விழிப்புணர்வு…. எஸ்.ஐக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

நடைபயிற்சியில் ஒரு தேநீர்…..முதல்வர் ரிலாக்ஸ்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையில் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வார். இதுபோல அமைச்சர் மா.சுப்பிரமணியமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வார். இன்று  சித்திரை திருநாள் என்பதால் சட்டமன்றத்திற்கு விடுமுறை. எனவே காலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், … Read More »நடைபயிற்சியில் ஒரு தேநீர்…..முதல்வர் ரிலாக்ஸ்

பாஜக வெளிநடப்பு… முதல்வர் ஸ்டாலின் பதிலடி

சென்னை, ஐபிஎல் டிக்கெட் விவகாரத்தில் அமித்ஷா மகன் ஜெய்ஷா டிக்கெட் வைத்து இருக்கிறார் என கிண்டலாக சில விஷயங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார் என்றும் அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்… Read More »பாஜக வெளிநடப்பு… முதல்வர் ஸ்டாலின் பதிலடி

திருச்சி இருங்களூரில் புதிய வீடுகள்… முதல்வர் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் குடிசை மாற்று வாரியயத்தின் கீழ் ரூபாய் 21.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 240 வீடுகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை தமிழ்நாடு… Read More »திருச்சி இருங்களூரில் புதிய வீடுகள்… முதல்வர் திறந்து வைத்தார்.

கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணி…. 6ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 கட்ட அகழாய்வு பணிகளின் போது பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் ஏராளமாக கிடைத்தன. இவை அனைத்தும் 2600 ஆண்டுகள் பழமையானவை என… Read More »கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணி…. 6ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

நாளை மகாவீர் ஜெயந்தி….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மகாவீர் ஜெயந்தி நாளை கொண்டாடப்பாடுகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இந்தியத் துணைக்கண்டத்தின் பழம்பெரும் சமயங்களில் ஒன்றான சமணத்தின் 24-வது மற்றும் இறுதித் தீர்த்தங்கரரான மகாவீரர் பிறந்த நன்னாளில் தமிழகத்தில்… Read More »நாளை மகாவீர் ஜெயந்தி….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

வறுமையில் இருந்து வளத்தை நோக்கி…. புத்தகம் வெளியிட்டார் முதல்வர்

  • by Authour

தமிழ்நாடு  மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ஊரக  தொழில் முனைவுகளுக்கு புதிய பாதை மற்றும்  வறுமையில் இருந்து வளத்தை நோக்கி ஆகிய 2 புத்தகங்களை இன்று  தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.… Read More »வறுமையில் இருந்து வளத்தை நோக்கி…. புத்தகம் வெளியிட்டார் முதல்வர்

error: Content is protected !!