கரூர் முப்பெரும் விழா… தொண்டர்களுக்கு SURPRISE Gift…..
கரூரில் திமுக முப்பெரும் விழா இன்று மாலை நடைபெறுகிறது. 1 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. விழாவில் சுமார் 3 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் கோடங்கிபட்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான… Read More »கரூர் முப்பெரும் விழா… தொண்டர்களுக்கு SURPRISE Gift…..