மெட்ரோவில் டிக்கெட் இன்றி பயணித்த இளைஞரால் ரயில் நிறுத்தம்
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் வழக்கம்போலப் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், டிக்கெட் ஸ்கேனிங் பகுதிக்கு வந்து டிக்கெட் ஏதுமின்றி உள்ளே நுழைய முயன்றுள்ளார்.… Read More »மெட்ரோவில் டிக்கெட் இன்றி பயணித்த இளைஞரால் ரயில் நிறுத்தம்







