கரூர் அருகே, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து விநோத நேர்த்திக்கடன்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரத்தில் சுமார் 400 ஆண்டுகால பழைமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 18 திருநாளுக்கு அடுத்த நாளில் ஆடி… Read More »கரூர் அருகே, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து விநோத நேர்த்திக்கடன்