பொள்ளாச்சி அருகே பிறந்த குட்டியுடன் யானை கூட்டம் உலா… உற்சாகம்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள ஆழியார் வால்பாறை போன்ற பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மழைப்பொழிவு இல்லாமல் வறட்சி நிலவி வருகிறது இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி… Read More »பொள்ளாச்சி அருகே பிறந்த குட்டியுடன் யானை கூட்டம் உலா… உற்சாகம்



