வக்பு வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து….. திருச்சியில் ரயில் மறியல்… 200 பேர் கைது
வக்பு வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் திருச்சியில் ரயில் மறியல் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எச்.ராஜா போன்ற சிந்தனையாளர்களால் நாடு நாசமாய் கொண்டு போகிறது.பெரும்பான்மை என்பது சர்வாதிகாரம்… Read More »வக்பு வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து….. திருச்சியில் ரயில் மறியல்… 200 பேர் கைது